கனடாவில் கொன்சவேட்டிவ் கட்சி பெரும்பான்மை ஆட்சியமைப்பு! புதிய ஜனநாயகக் கட்சி ராதிகா வெற்றி!!

கிடைக்கப் பெற்ற முடிவுகளின் படி கொன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பெற்றது. பசுமைக் கட்சி 1 ஆசனத்தையும் தக்க வைத்துள்ளது.